மொஸ்கோ தாக்குதல் : பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு!
#SriLanka
#Attack
#Russia
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

மாஸ்கோ அருகே நேற்றிரவு நடந்த தாக்குதலில் குறைந்தது 115 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்தில் மீட்பு பணியாளர்கள் தொடர்ச்சியாக பணியாற்றி வருவதாகவும், இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



