ரஷ்யாவின் திரையரங்கை முற்றுகையிட்ட தீவிரவாதிகள் : 40 பேர் உயிரிழப்பு!
#SriLanka
#world_news
#Russia
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள திரையரங்கில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலின் போது தியேட்டரில் நடனப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
காடுகளில் சண்டையிடும் ஆடைகளை அணிந்த மூன்று ஆயுதம் ஏந்திய நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே திரையரங்கில் நுழையும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



