கணேமுல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட படை அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கணேமுல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட படை அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு!

கணேமுல்ல பிரதேசத்தில் வீடொன்றை சோதனையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மீது சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். 

இதில்பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவரும் துப்பாக்கிதாரியும் காயமடைந்துள்ளனர். 

முன்னதாக பாதாள உலகக் கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி ஒருவரை கைது செய்யச் சென்ற போதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!