போரை முடிவுக்குக் கொண்டு வர அழைப்பு விடுத்த போப் பிரான்சிஸ்

#Russia #Ukraine #Israel #War #Pop Francis #Hamas #ceasefire
Prasu
2 years ago
போரை முடிவுக்குக் கொண்டு வர அழைப்பு விடுத்த போப் பிரான்சிஸ்

உக்ரைன் மற்றும் காசாவில் மோதல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த போப் பிரான்சிஸ் அமைதிக்கான புதிய அழைப்பை விடுத்துள்ளார்.

“போர் எப்போதும் தோல்வி என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது, போரில் தொடர முடியாது, மத்தியஸ்தம் செய்ய, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும், இதற்காக பிரார்த்தனை செய்வோம்” என்று போப்பாண்டவர் கூறியுள்ளார்.

 இதற்கு முன்னர் “உக்ரைன் வெள்ளைக் கொடியின் துணிச்சலைக் காட்ட வேண்டும்” என்றும், ரஷ்யாவுடன் வெளிப்படையாகப் பேச்சு நடத்த வேண்டும் என்றும் பிரான்சிஸ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4