யாழில் நீராடச் சென்ற இருவர் உயிரிழப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
யாழில் நீராடச் சென்ற இருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் உள்ள கடற்கரையில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.  

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 30 மற்றும் 35 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதுடன், இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!