வியட்நாமின் அதிபர் பதவியை இராஜினாமா செய்தார்!

#SriLanka #world_news #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வியட்நாமின் அதிபர் பதவியை இராஜினாமா செய்தார்!

வியட்நாம் அதிபர் வோ வான் துவாங்கின் ( Vo Van Thuong)  ராஜினாமாவை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.  

வோ வான் துவாங் அந்நாட்டின் அதிபராக ஓராண்டு மட்டுமே பதவி வகித்துள்ளார். 

இதனிடையே கட்சியின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் வோ வான் துவாங் வேலை செய்துள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.  

கட்சியின் நற்பெயருக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியும் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4