மருத்துவ பரிந்துரையில் போதைப்பொருள் பயன்படுத்தும் எலான் மஸ்க்

#doctor #drugs #ElonMusk #Tesla
Prasu
2 years ago
மருத்துவ பரிந்துரையில் போதைப்பொருள் பயன்படுத்தும் எலான் மஸ்க்

உலக பெருங்கோடீஸ்வரர் எலான் மஸ்க், கெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், மன அழுத்தத்துக்காக, மருத்துவரின் பரிந்துரையின் பேரிலேயே அதனை எடுத்துக்கொள்வதாக எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார்.

 எலான் மஸ்கின் போதை பழக்கத்தால், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் போன்ற நிறுவனங்கள் நஷ்டம் அடையலாம் என பங்குதாரர்கள் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4