வாய்க்காலுக்குள் பாய்ந்த வாகனம்: சாரதிக்கு நேர்ந்த கதி

#SriLanka #Trincomalee #Accident
Mayoorikka
1 year ago
வாய்க்காலுக்குள் பாய்ந்த வாகனம்: சாரதிக்கு நேர்ந்த கதி

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் உள்ள வாய்க்காலுக்குள் இன்று(18) மாலை வாகனமொன்று ஒன்று புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

 குறித்த வாகனத்தில் சாரதி மாத்திரம் பயணித்துள்ளதுடன் அவர் சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!