சுகாதார தொழிற்சங்கள் எடுத்துள்ள புதிய தீர்மானம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை (19.03) ஆரம்பிக்க இருந்த வேலைநிறுத்த நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளன.
கொழும்பில் இன்று (18.03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் அழைப்பாளர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் எழுத்துமூல கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.