சந்திரிகா குமாரதுங்கவிற்கு அரசியல் வெறுத்துவிட்டதாம்!

#SriLanka #Chandrika Kumaratunga #srilankan politics
Mayoorikka
1 year ago
சந்திரிகா குமாரதுங்கவிற்கு  அரசியல் வெறுத்துவிட்டதாம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசியல் வெறுத்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

 நிகழ்வொன்றில் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேள்வி எழுப்பப்பட்டவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 அரசியல் குறி;த்து கேள்வி எழுப்பப்பட்டவேளை எனக்கு அரசியல் குறித்து வெறுப்புஏற்பட்டுவிட்டது என அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து செயற்படுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!