கிளிநொச்சியில் அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிர்ப்பு!

#SriLanka #Kilinochchi
Mayoorikka
2 years ago
கிளிநொச்சியில் அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிர்ப்பு!

அநுரகுமார திசாநாயக்கவின் கிளிநொச்சி வருகைக்கு இன்று எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

 இன்று மக்கள் சந்திப்பிற்காக அநுரகுமார திசாநாயக்க கிளிநொச்சி சென்றிருந்த நிலையில் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டது. முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகம் ஜீவராஜ் இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.

images/content-image/2023/03/1710574684.jpg

 மக்கள் சந்திப்பு இடம்பெற்ற பகுதியை அண்மித்து A9 வீதியில் இவ்வாறு அவர் பதாதைகளை கட்டி எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

images/content-image/2023/03/1710574698.jpg

images/content-image/2023/03/1710574713.jpg

images/content-image/2023/03/1710574731.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!