இஸ்ரேல் , ஹமாஸ் மோதல் - ஒரே நாளில் 149 பாலஸ்தீனியர்கள் பலி

#Death #Israel #War #Palestine #Hamas
Prasu
1 year ago
இஸ்ரேல் , ஹமாஸ் மோதல் - ஒரே நாளில் 149 பாலஸ்தீனியர்கள் பலி

ஹமாஸால் நடத்தப்படும் காசா சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 149 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 300 பேர் காயமடைந்தனர் என்று தெரிவித்துள்ளனர்.

 அக்டோபர் 7 முதல் காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 31,490 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 73,439 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!