கெஹலிய ரம்புக்வெல்லவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news #KehaliyaRambukwella
Thamilini
2 years ago
கெஹலிய ரம்புக்வெல்லவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் சந்தேகநபர்கள் நால்வரின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிணை மனுக்கள் இன்று (14.03) நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது.

வழக்கு விசாரணை முடியும் வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.he

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!