திடீரென நமுனுகுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாணவர்கள்

#SriLanka #School #Student #Hospital #Food #Poison
Prasu
1 year ago
திடீரென நமுனுகுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாணவர்கள்

பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நமுனுகுல கனவரெல்ல பிரதேச பாடசாலை ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 பாதிக்கப்பட்ட 3 மாணவிகளும் 6 மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!