சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக தனபாலவுக்கு பதவி உயர்வு
#SriLanka
#Police
#government
#officer
#promotion
Prasu
1 year ago

பிரதி பொலிஸ்மா அதிபர் டி.சி.ஏ. தனபால சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
பெப்ரவரி 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபரினால் குறித்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது .
பிரதி பொலிஸ்மா அதிபர் டி.சி.ஏ. தனபால பொலிஸ் விசேட பணியகத்தின் பொறுப்பாளராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .



