நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டின் மீது மோதிய லொறி!

#SriLanka #Accident #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டின் மீது மோதிய லொறி!

சாரதியின்றி பயணித்த லொறி ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொடவின் வீட்டின் மீது மோதியுள்ளது.

 குறித்த சம்பவம் நேற்று (11.03) இடம்பெற்றுள்ளது. இதனால் உறுப்பினரின் வீடு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அச்சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் இல்லை எனவும் அவர் கொழும்பு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!