பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

2023 கல்விப் பொதுச் சான்றிதழ் சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ள தொடங்கியுள்ளனர்.
இம்மாதம் 22ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி www.onlineexams.gov.lk/eic என்ற ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



