சுற்றுலா விசாவில் இலங்கை வரும் வெளிநாட்டினர் இங்கு வர்த்தகம் செய்வதாக தகவல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
சுற்றுலா விசாவில் இலங்கை வரும் வெளிநாட்டினர்  இங்கு வர்த்தகம் செய்வதாக தகவல்!

சுற்றுலா விசாவில் இலங்கை வரும் வெளிநாட்டு பிரஜைகள் இங்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இதன்படி  ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரஜைகள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று எதிர்வரும் காலங்களில் அப்பகுதிக்கு விஜயம் செய்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!