வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி நிகழ்வுக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனுக்கு நேர்ந்தக் கதி!

#SriLanka #Vavuniya #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி நிகழ்வுக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனுக்கு நேர்ந்தக் கதி!

வவுனியா - வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில்  சிவராத்திரி நிகழ்வை அனுஷ்டிக்க சென்ற மக்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தி அடாவடி தனத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில்  வழிபாடுகளுக்காகசென்ற பாராளுமன்றஉறுப்பினர் செ.கஜேந்திரனை வழிப்பாடு செய்யவிடாமல் பொலிஸார் தாக்கும் காட்சிகள் கமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் வழிப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தபோதிலும், பொலிஸார் இவ்வாறான அடாவடி தனத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதேபோல் வழிப்பாட்டிற்காக சென்ற மக்கள்  மீதும் பொலிஸார் தாக்குதல் நடத்திடுயுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!