சொந்தங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்: நாமலின் சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

#SriLanka #Namal Rajapaksha
Mayoorikka
2 years ago
சொந்தங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்: நாமலின் சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

இன்றைய சிவராத்திரி நன்னாளில் அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கட்டும் என பொதுஜன பெரமுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 தனது சமுக வலைத்தள பக்கத்திலேயே இந்த வாழ்த்துச் செய்தியை அவர் தெரிவித்துள்ளார்.

 "இன்றைய சிவராத்திரி நன்னாளில் அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கட்டும் சொந்தங்கள் அனைவருக்கும் சிவார்த்திரி நல் வாழ்த்துக்கள்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

images/content-image/2023/03/1709890626.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!