உலகளாவிய ரீதியில் செயலிழந்துள்ளது பேஸ்புக்!

#SriLanka #Facebook #world_news
Mayoorikka
1 year ago
உலகளாவிய ரீதியில் செயலிழந்துள்ளது பேஸ்புக்!

உலகளாவிய ரீதியில் சமூக ஊடகங்களில் ஒன்றான பேஸ்புக் செயலிழந்துள்ளது. பேஸ்புக் கணக்குகள் திடீரென செயலிழந்துள்ளதாக பயனர்கள் முறையிட்டுள்ளனர்.

 இதுவரை பேஸ்புக் சமூக ஊடகத்தின் செலிழப்புக் குறித்து மெட்டா நிறுவனம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

 அத்துடன் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகிய கமூக ஊடகங்களும் முடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!