டொக்டர் சமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

#SriLanka #Arrest #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
டொக்டர் சமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

சந்தேகத்திற்குரிய ஆன்டிபாடி ஊசிகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சமன் ரத்நாயக்க நேற்று (01.02) பிற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்தார். 

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின்  உத்தரவின் பிரகாரம் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சுமார் 7 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!