மைத்திரிபால சிறிசேனவின் வீடு தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

#SriLanka #Court Order #Maithripala Sirisena
Mayoorikka
1 year ago
மைத்திரிபால சிறிசேனவின் வீடு தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பயன்படுத்திய கொழும்பில் உள்ள வீட்டை அவரது பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் பயன்படுத்துவதற்கான அமைச்சரவையின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்த உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

 இந்த தடை உத்தரவை இன்று (29) உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!