சற்று முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இராஜினாமா!

#SriLanka #Parliament #Resign
Mayoorikka
1 year ago
சற்று முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இராஜினாமா!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார்.

 சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை உறுதிப்படுத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!