இன்றைய (26.02.2024) திருக்குறள் : நீத்தார் பெருமை!

#SriLanka # Thirukkural #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய (26.02.2024) திருக்குறள் : நீத்தார் பெருமை!

குறள் : ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு.

பொருள் : வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைபிடித்து, ஆசையைத் துறந்தவர்களின் பெருமையைப் போற்றிச் சிறப்பித்துச் சொல்வதே நூல்களின் சிறப்பாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!