இன்றைய (23.02.2024) திருக்குறள் : வான் சிறப்பு!

#SriLanka # Thirukkural #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
இன்றைய (23.02.2024) திருக்குறள் : வான் சிறப்பு!

குறள்  : தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்.

பொருள் : மழை பெய்து உதவாவிட்டால், இந்தப் பரந்த உலகத்தில் பிறருக்காகச் செய்யப்படும் தானமும், தனக்காக மேற்கொள்ளும் தவமும் இரண்டும் நிலையாமற் போய்விடும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!