நுவரெலியாவில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து - 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி

#SriLanka #Accident #Hospital #NuwaraEliya #Bus #Road
Prasu
1 year ago
நுவரெலியாவில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து - 20 பேர் வைத்தியசாலையில் அனுமதி

நானுஓயா ரடெல்ல குறுந்தொகை வீதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 20 பேர் வரை காயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தளையில் இருந்து சிவனொளிபாதமலை நோக்கிய பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துகுள்ளாகியுள்ளது.

 விபத்தில் காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!