இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
#SriLanka
#weather
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் இன்று (22.02) சிறிதளவு மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் இரவு வேளையில் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் விடுத்துள்ள சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, தீவின் மற்ற பகுதிகளில் முக்கியமாக மழையற்ற வானிலை உள்ளது.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகிறது.