இலங்கையின் கடற்பகுதியின் பாதுகாப்பை வலுப்படுத்த அமெரிக்கா உதவி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இலங்கை கடற்பகுதியின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் விமானத்தை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
அமெரிக்க இராஜதந்திரி டொலண்ட் லு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விசேட கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், இலங்கைக்கு 'கிங் ஏர்' விமானமொன்று இந்த வருடத்தில் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கரையோரப் பாதுகாப்பிற்காக இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு அமெரிக்கா முன்னர் படகுகளை வழங்கியிருந்தது.



