கொழும்பு கோட்டை நோக்கி பயணிப்பவர்களுக்கான அறிவுறுத்தல்!

#SriLanka #Colombo #Railway #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
கொழும்பு கோட்டை நோக்கி பயணிப்பவர்களுக்கான அறிவுறுத்தல்!

ராகம புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் பிரதான பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.  

இன்று காலை பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உதரட மெனிகே எக்ஸ்பிரஸ் ரயிலே இவ்வாறு  தடம் புரண்டுள்ளது.

இந்த ரயில் தடம் புரண்டதன் காரணமாக பிரதான பாதையில் ரயில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!