தமிழ் நாட்டில் பட்டாசு ஆலை விபத்தில் 8 பேர் உயிரிழப்பு.

#India #Tamil Nadu #Accident #Factory #firecracker
தமிழ் நாட்டில் பட்டாசு ஆலை விபத்தில் 8 பேர் உயிரிழப்பு.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 4 காயம் அடைந்துள்ளனர். 

மேலும் பட்டாசு ஆலை விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாயின. பட்டாசு ஆலை வெடிவிபத்து நடந்த இடத்துக்கு வெம்பக்கோட்டையில் இருந்து தீயணைப்புத்துறை வாகனங்கள் விரைந்துள்ளன.