கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ள பொலிஸ்மா அதிபர்!

#SriLanka #Police #Kilinochchi #Visit
Mayoorikka
1 year ago
கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ள பொலிஸ்மா அதிபர்!

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நாளைய தினம்(17) கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 கிளிளிநொச்சிக்கு விஜயம் செய்யும் பொலிஸ்மா அதிபர் அங்குள்ள சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் அமைப்புக்களுடன் கிளிநொச்சியில் உள்ள சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!