பனிப்பொழிவு காரணமாக நியூயார்கில் மூடப்படும் பாடசாலைகள்

#School #America #Newyork #Warning #Climate #Snow #closed
Prasu
2 years ago
பனிப்பொழிவு காரணமாக நியூயார்கில் மூடப்படும் பாடசாலைகள்

நியூ யார்க், நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட் ஆகிய இடங்களில் 6 முதல் 8+ அங்குல பனிப்பொழிவுக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு நியூஜெர்சி மற்றும் ஹட்சன் பள்ளத்தாக்கு முழுவதும் குளிர்கால புயல் எச்சரிக்கை நீட்டிக்கப்படுவதால், மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்பாராத பேரழிவுகளைத் தடுக்க பள்ளிகள் மூடப்பட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

மேலும் வானிலை முன்னறிவிப்புகள் பனிப்பொழிவின் போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4