ராணுவ வீரராக களமிறங்கும் நடிகர் சிவகார்த்திகேயன்
                                                        #Actor
                                                        #TamilCinema
                                                        #Military
                                                        #Movie
                                                        #Kollywood
                                                    
                                            
                                    Prasu
                                    
                            
                                        1 year ago
                                    
                                கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எஸ்.கே.21.
முதல் முறையாக சிவகார்த்திகேயன் இப்படத்தில் சிவகார்த்திகேயன் இராணுவ வீரராக நடிக்கிறார். அதற்காக தனது உடலை வருத்திக்கொண்டு சில விஷயங்களையும் செய்துள்ளார்,
இந்திய ராணுவத்தில் மேஜராக பணிபுரிந்து வந்த முகுந்த் வரதராஜன் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் இப்படத்தை எடுத்துள்ளார்களாம்.
இவர் 2006ல் இருந்து 2014ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் சேவை செய்துள்ளார். தனது 31வது வயதில் ஜம்மு காஸ்மீரில் தனது உயிரை இந்திய நாட்டிற்காக தியாகம் செய்துள்ளார்.
 மனதை உறைய வைக்கும் இவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து எமோஷனல் கதைக்களத்தில் தான் எஸ்.கே.21 படத்தை எடுத்து வருகிறார்களாம்.