தளபதி 69 படத்தின் இயக்குனர் யார்?
#Actor
#TamilCinema
#Director
#Vijay
#Official
#Movie
#Kollywood
Prasu
1 year ago
2026 தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள விஜய், இன்னும் ஓரிரு படங்களில் மட்டுமே நடிக்கவுள்ளார்.
அதன்படி விஜய்யின் தளபதி 69 இயக்குநர் குறித்தும் அந்தப் படம் பற்றியும் விரைவில் அதிகார்வப்பூர்வ அப்டேட் வெளியாகவுள்ளது.
ஆனாலும் வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், ஹெச் வினோத் இந்த மூவரில் ஒருவர் தான் தளபதி 69 இயக்குநராக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இவர்களில் கூட இயக்குநர் வெற்றிமாறன் தான் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில், தளபதி 69 படத்தின் இயக்குநர் யார் என்பதை தீர்மானிக்கும் கடைசிக் கட்ட பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறதாம்.
இன்னும் ஓரிரு வாரங்களில் இது முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.