ஆசிரியர் நியமனம் தொடர்பில் கிழக்கு ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை!
#SriLanka
#Sri Lanka Teachers
#Tamilnews
#sri lanka tamil news
#SenthilThondaman
Thamilini
2 years ago
HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ள டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திறைச்சேரியின் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (07.02) இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ளவர்களுக்கு நியமனம் வழங்குமாறு செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.