இணையத்தில் வைரலாகும் GOAT திரைப்பட நடிகர்களின் புகைப்படம்
#Actor
#Actress
#TamilCinema
#Photo
#Movie
#Kollywood
Prasu
1 year ago
தளபதி விஜய்யின் கோட் படத்தின் படப்பிடிப்பு பற்றிய அவ்வப்போது வந்து கொண்டே இருக்கும், ஃபஸ்ட் லுக்கில் இருந்து எதிர்பார்ப்பை எகிற வைத்து கொண்டிருக்கிறது,
தற்போது பாண்டிச்சேரியில் கோட் படத்தின் படப்பிடிப்புகள் நடக்க விஷயம் தெரிந்து ரசிகர்களும் அங்கு குவிய தன்னை பார்க்க வந்த ரசிகர்களுக்கு விஜய் பறக்கும் முத்தங்களை பறக்கவிட்டும் , செல்பி எடுத்தும் சந்தோஷப்படுத்தியுள்ளார்.
தற்போது தான் வைரலாகி ஓய்ந்த நிலையில் மீண்டும் ஒரு படத்தை போட்டு ரசிகர்களை குஷி அடைய வைத்துள்ளனர்.

இந்த முறை வைரலானது சினேகா, மைக் மோகன் சேர்ந்து எடுத்த படம் ஒரு வேலை மைக் மோகனுக்கு ஜோடியாக சினேகா படத்தில் நடித்திருப்பாரோ என நெட்டிசன்கள் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.