நிதியமைச்சின் பிரதிநிதிகளை சந்திக்கும் சுகாதார ஊழியர்களின் பிரதிநிதிகள்!

#SriLanka #Health #Tamilnews #sri lanka tamil news #Workers
Thamilini
2 years ago
நிதியமைச்சின் பிரதிநிதிகளை சந்திக்கும் சுகாதார ஊழியர்களின் பிரதிநிதிகள்!

சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று (06.08) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.  

இந்த கலந்துரையாடல் நிதி அமைச்சில்  இடம்பெறவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் அழைப்பாளர்  ரவி குமுதேஷ் தெரிவித்தார். 

சுகாதார ஊழியர்களுக்கு பொருளாதார நீதியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவர்  குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!