போதைப்பொருளை வைத்திருந்த புனர்வாழ்வு அதிகாரி கைது!

#SriLanka #drugs #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
போதைப்பொருளை வைத்திருந்த புனர்வாழ்வு அதிகாரி கைது!

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த புனர்வாழ்வு அதிகாரி ஒருவர் மொனராகலை நகரில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

மொனராகலை சிறைச்சாலையில் கடமையாற்றும் புனர்வாழ்வு அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. 

குறித்த கைது தொடர்பில் பொலிசார் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், மொனராகலை சிறைச்சாலை சிறைச்சாலை காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.  

அதன்படி ஒழுக்காற்று விசாரணைக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட புனர்வாழ்வு அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!