நாளைய தினம் மட்டக்களப்பில் மாபெரும் பேரணியை முன்னெடுக்க திட்டம்!

#SriLanka #Batticaloa #Tamilnews #sri lanka tamil news #Rally
Thamilini
2 years ago
நாளைய தினம் மட்டக்களப்பில் மாபெரும் பேரணியை முன்னெடுக்க திட்டம்!

இலங்கையின் 76ஆவது சுதந்திரத்தினம் நாளைய (04.02) தினம் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில், தமிழர் தாயகப் பகுதிகளில் கரிநாளாக அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை மட்டக்களப்பில் மாபெரும் பேரணி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

images/content-image/1706969419.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!