புத்தகங்களுக்கும் 18 வீத வட் வரி : கல்வியற்ற தலைமுறையை உருவாக்க முயற்சிக்கும் அரசு!
#SriLanka
#students
#Tamilnews
#sri lanka tamil news
#University
#books
Thamilini
1 year ago
புத்தகங்களுக்கு 18 வீத வற் வரி விதிக்கப்பட்டுள்ளமையினால் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு கல்விப் பணிகளை மேற்கொள்வதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் அகலக்கட சிறிசுமண தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கல்வியறிவற்ற தலைமுறையை உருவாக்கும் அரசின் முயற்சியே இந்த நடவடிக்கை என்று அவர் கூறுகிறார்.
இந்த வரி விதிப்பினால் படைப்பாற்றல் இலக்கியம் மற்றும் கல்வியியல் ஆராய்ச்சிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் பிரனீத் அபேசுந்தர வலியுறுத்தியுள்ளார்.