லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #prices #Litro Gas
PriyaRam
1 year ago
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

லிட்ரோ எரிவாயு விலையில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!