கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு!

#SriLanka #Court Order #Court #KehaliyaRambukwella
PriyaRam
1 year ago
கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நாளை ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளதுடன் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!