பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #prices #Bus #Fuel
PriyaRam
1 year ago
பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணத்தில் திருத்தம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் இன்று கலந்துரையாடவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

அதன்படி 10% பஸ் கட்டண திருத்தம் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்கப்போவதில்லை என முச்சக்கரவண்டி சங்கங்கள் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!