சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலையிலும் மாற்றம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #petrol #Sinopec
Dhushanthini K
1 year ago
சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலையிலும் மாற்றம்!

சினோபெக் நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை மாற்றியுள்ளது. 

இதன்படி, ஒக்டேன் 92 லீற்றர் எரிபொருளின் விலையை 5 ரூபாவால் அதிகரித்துள்ளது. புதிய விலை 368 ரூபாவாகும். 

அத்துடன், ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 360 ரூபாவாகும். 

இதேவேளை, சினோபெக் நிறுவனம் ஒக்டேன் 95 லீற்றர் ஒன்றின் விலையை 8 ரூபாவினால் குறைத்துள்ளதுடன் அதன் புதிய விலை 456 ரூபாவாகும். 

அத்துடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 468 ரூபாவாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!