மீண்டும் ராஜபக்ஷர்களிடம் செல்கிறதா ஆட்சி - புதிய இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ!

#SriLanka #Chamal Rajapaksha #Minister
PriyaRam
1 year ago
மீண்டும் ராஜபக்ஷர்களிடம் செல்கிறதா ஆட்சி - புதிய இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ!

நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷவின் மகன்சஷீந்திர ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இதேவேளை விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்த நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்திருந்த நிலையிலேயே தற்போது அந்த இராஜாங்க அமைச்சுப் பதவி ஷசீந்திர ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!