ஜார்ஜியாவின் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு : மூவர் உயிரிழப்பு!

#SriLanka #world_news #GunShoot #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஜார்ஜியாவின் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச்சூடு : மூவர் உயிரிழப்பு!

ஜார்ஜியாவின் க்வின்னெட் கவுண்டியில் இன்று (30.01) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர்உயிரிழந்துள்ளனர். 

அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச்சூட்டில் தாக்குதல்தாரி தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவத்தில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் உயிரிழந்த நிலையில், மற்றுமொரு பெண் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். 

துப்பாகிச்சூட்டுக்கான காரணம் வெளியாகாத நிலையில், புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4