மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று பெறுமதி!
#SriLanka
#Bank of Ceylon
#Central Bank
#Dollar
#Lanka4
Mayoorikka
1 year ago
இன்று வெள்ளிக்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 323.74 ஆகவும் பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் பெறுமதி 413.05 ஆகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (26.01.2024) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
