ராகம வைத்தியசாலைப் பகுதியில் பலப்படுத்தப்பட்டுள்ள பதுகாப்பு - குவியும் அரசியல் பிரமுகர்கள்!
#SriLanka
#Death
#Accident
#Lanka4
#vehicle
#Politician
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட உயிரிழந்தவரின் சடலம் தற்போது ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சடலத்தை பார்வையிட பொது மக்கள், அரசியல்வாதிகள், உறவினர்கள் என பலரும் குவிந்து வருகின்றனர்.
இதன் காரணமாக ராகம போதனா வைத்தியசாலை பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



