உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவிற்கு புதிய இயக்குனர் நியமனம்

#Women #Director #WHO #Asia #Bangladesh #World #Appoint #lanka4Media #lanka4.com
Prasu
2 years ago
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவிற்கு புதிய இயக்குனர் நியமனம்

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் மண்டல இயக்குனராக சைமா வஜேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர் அந்தப் பதவி வகிப்பார். சைமா வஜேத்தின் பதவிக் காலம் 2024, பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடங்குகிறது.

 இந்தப் பதவியை அடைந்த வங்காளதேசத்தின் 2-வது பிரதிநிதி இவர். இவர் வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4